#JUSTIN | அமைச்சர் துரைமுருகன் வீட்டு வாசலில் ED அதிகாரிகள் காத்திருப்பு

Update: 2025-01-03 07:45 GMT

வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால் சோதனை செய்ய வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்