தமிழகம் முழுவதும் அதிரடி திட்டம் - தொண்டர்களுக்கு விஜய் போட்ட கட்டளை

Update: 2025-03-25 05:25 GMT

த.வெ.க நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட உத்தரவு /வருகிற 28ஆம் தேதி நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் /த.வெ.க தலைவர் விஜய், மாவட்ட நிர்வாகிகளுக்கு பல்வேறு உத்தரவு

/பொதுக்குழுவில் பங்கேற்க வருபவர்களுக்கு கியூஆர் குறியீடுடன் நுழைவு அட்டை/மாவட்ட செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களுக்கு விஜய் உத்தரவு /தொகுதியில் உள்ள பிரதான 5 பிரச்சினை, மக்களின் கோரிக்கை என்ன? /கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நிறைவேற்றாமல் இருக்கும் திட்டங்கள் என்ன?

Tags:    

மேலும் செய்திகள்