இப்தார் நோன்பு திறப்பு - ஒரே மேடையில் டிடிவி தினகரன், ஓபிஎஸ், கரு.நாகராஜன்

Update: 2025-03-27 02:36 GMT

சென்னை எழும்பூரில் அமமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் மற்றும் ஜான் பாண்டியன், பாமக வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் ஒன்றிணைந்து தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்று நபிகள் நாயகத்திடம் வேண்டுவதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்