``பாஜகவுடன் கூட்டணி வைத்தால், அதிமுகவுடன் நாங்கள் இருக்க மாட்டோம்'' - எஸ்டிபிஐ வெளியிட்ட அறிவிப்பு

Update: 2025-03-27 02:38 GMT

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால், அதிமுக கூட்டணியில், SDPI கட்சி ஒரு போதும் இருக்காது என்று அக்கட்சியின் மாநில செயலாளர் ஹஸ்ஸான் பைஜி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் SDPI கட்சியின் சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய SDPI கட்சியின் மாநில செயலாளர் ஹஸ்ஸான் பைஜி,

பாஜகவுடன் கூட்டணி வைக்கும் எந்த கட்சியுடனும் எக்காலத்திலும் SDPI கட்சி கூட்டணியில் இருக்காது என்று தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்