"பணம் கொடுத்தால் தான் பதவியா..?""வசூல் செய்கிறதா தலைமை.." TVK-வில் அதிருப்தி

Update: 2025-03-27 02:11 GMT

விழுப்புரம் த.வெ.கவில் கட்சிப் பதவிகள் பணத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் தெற்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் குஷி மோகன். இவர் த.வெ.க மாவட்ட செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 4 லட்சம் ரூபாய், இளைஞரணி துணை அமைப்பாளர் பதவிக்கு 2 லட்சம் ரூபாய் கேட்பதாகவும் த.வெ.க-வை சேர்ந்த சீமான் குமரேசன் உட்பட பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்