பரபரப்பை கிளப்பிய ஈபிஎஸ்-ன் திடீர் டெல்லி பயணம் - `கூட்டணிக்கு வித்திடுமா?’
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் திடீர் டெல்லி பயணம், தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பயணம் தொடர்பான பிரத்யேக தகவல்களுடன் செய்தியாளர் வெங்கடேசன் இணைந்துள்ளார்.....