பரபரப்பாக நடைபெறும் சட்டப்பேரவை - திடீரென டெல்லிக்கு சென்ற ஈபிஎஸ்.. மூத்த நிர்வாகிகளோடு ஆலோசனை
பரபரப்பாக நடைபெறும் சட்டப்பேரவை - திடீரென டெல்லிக்கு சென்ற ஈபிஎஸ்.. மூத்த நிர்வாகிகளோடு ஆலோசனை
திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, புதிதாக கட்டி திறக்கப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தில் உள்ள தனது இருக்கையில் அமர்ந்து மூத்த நிர்வாகிகளோடு ஆலோசனையில் ஈடுபட்டார்...
இது குறித்த கூடுதல்தகவலை செய்தியாளர் தாயுமானவன் வழங்கிட கேட்கலாம்...