மோதிய வேகத்தில் உடைந்த வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி - அலறிய பயணிகள்.. நடந்தது என்ன?

Update: 2024-11-12 10:48 GMT

உத்தர பிரதேசத்தின் சாலசர் நிலையம் அருகே,

திங்கள் இரவு, வந்தே பாரத் ரயில் என்ஜின் மீது

விலங்கு மோதியதாக கூறப்படுகிறது. மோதல்

மிகவும் வலுவாக இருந்ததால், பம்பரின் சில

பகுதி உடைந்தது. இந்த சம்பவத்தால் ரெயில்

இரண்டு மணி நேரம் நின்றது. அப்போது ரயிலில்

அமர்ந்திருந்த பயணிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது.

லோகோ பைலட் மற்றும் உதவி லோகோ பைலட்

பத்திரமாக இருப்பதாக தகவல் கிடைத்ததும் பயணிகள்

நிம்மதி பெருமூச்சு விட்டனர். தொழில்நுட்ப ஆய்வுக்கு

பின் ரயில் இயக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்