மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (25-03-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-03-25 07:54 GMT
  • தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது...
  • வாக்கிய பஞ்சாங்கப்படி 2026ம் ஆண்டு தான் சனிப்பெயர்ச்சி நடைபெறும் என, திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் நிர்வாகம் அறிவிப்பு...
  • இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெரும் கொத்தடிமைகள் நாங்கள் அல்ல...
  • டெல்லி சென்றுள்ள ஈபிஎஸ் யாரை எல்லாம் சந்திக்க உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது...
  • வரும் 28ஆம் தேதி நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம்...
  • அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் தொடர்ந்த வழக்கு...

Tags:    

மேலும் செய்திகள்