அதன்படி, F29 Pro மற்றும் F29 ஆகிய மாடல்களை ஓபோ நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செல்போன்கள் IP69, Corning gorilla glass victus2 மற்றும் 360 armour body protection உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இதனால், இந்த ஃபோனானது மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் குளிர் தன்மையும், 80 டிகிரி வரை வெப்பத்தையும் தாங்கக்கூடியது..