இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (22-03-2025)| 7 PM Headlines | Thanthi TV | Today Headlines
- தங்கம் விலை சவரனுக்கு இன்று 320 ரூபாய் குறைந்தது....
- நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு....
- நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில வெளுத்து வாங்கியது கனமழை...
- கோடையில் மின் தடை போன்ற அசவுகரியம் ஏற்படாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி...
- சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்...