ரூ.1.5 லட்சம் - புதுச்சேரி அரசின் அதிரடி திட்டம்

Update: 2025-03-22 05:00 GMT

விபத்தின்போது தலை மற்றும் முதுகு தண்டில் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு, மத்திய அரசு நிதியுதவியுடன் சேர்த்து புதுச்சேரி அரசு சார்பில் ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் மொத்தம் 3 லட்சம் ரூபாய் மருத்துவ நிதியுதவி கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பேசிய கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்,1 முதல் 8ஆம் வகுப்பு வரை ஆல்பாஸ் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்