மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-03-2025)| 6 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-03-22 12:55 GMT
  • நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கு
  • நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில வெளுத்து வாங்கியது கனமழை...
  • தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பா சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில, கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடந்துஞ்சு...
  • சொந்த நாட்டிலேயே அதிகாரம் இல்லாதவர்களா தொகுதி மறுவரையறை மாத்திடும்....
  • தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசோட கடமை....

Tags:    

மேலும் செய்திகள்