மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22-03-2025)| 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-03-22 08:19 GMT
  • சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்.....
  • கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் ஒன்றிணைந்த தலைவர்கள்....
  • கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாக்க ஒன்றிணைந்த நாளாக இன்று வரலாற்றில் பொறிக்கப்படும்......
  • மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாட்டிற்கு தண்டனையா?...
  • சொந்த நாட்டிலேயே அதிகாரம் அற்றவர்களாக தொகுதி மறுவரையறை மாற்றிவிடும்....
  • தொகுதி மறுவரை விவகாரத்தில் முதல் அடியை எடுத்து வைத்துள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்...
Tags:    

மேலும் செய்திகள்