மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (22-03-2025)| 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-03-22 10:52 GMT
  • நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு....
  • தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை....
  • சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்...
  • சொந்த நாட்டிலேயே அதிகாரம் அற்றவர்களாக தொகுதி மறுவரையறை மாற்றிவிடும்....
  • தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை....
  • மாநிலங்களின் ஜனநாயக உரிமையை காப்பதற்கான முக்கியமான கூட்டம் என, ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் காணொளியில் பேச்சு....

Tags:    

மேலும் செய்திகள்