#BREAKING பெங்களூரை கதிகலங்க விட்ட சூறைக்காற்று - தரையிறங்க முடியாமல் தவித்த விமானங்கள்

Update: 2025-03-22 14:45 GMT

மோசமான வானிலை - திருப்பி விடப்பட்ட விமானங்கள்

பெங்களூருவில் திடீரென சூறைக் காற்றுடன் மோசமான வானிலை

பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தவித்த 3 விமானங்கள்

சென்னை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்

“வானிலை சீரடைந்ததும் விமானங்கள் பெங்களூரு புறப்படும்“

இதுவரையில் 7 விமானங்கள் பெங்களூருவில் தரையிறங்க முடியாமல் திருப்பி அனுப்பி வைப்பு

Tags:    

மேலும் செய்திகள்