இரு இடங்களில் இருண்ட மேகம்.. மளமளவென பற்றி எரிந்த தீ - பரபரப்பு சம்பவம்

Update: 2025-03-22 09:57 GMT

மகாராஷ்டிராவில் இரு வேறு இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. ஷிரவனேவில் (Shiravane) தொழில் வளர்ச்சிக்கழகம் அமைந்துள்ள பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து 12 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

இதேபோல், புனேயில் உள்ள கிடங்கு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்