பெண் காவலர் பாடிய பாடல் - மெய்மறந்து ரசித்த சக காவலர்கள்.. வைரலாகும் வீடியோ
கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் பூரம் திருவிழா பாதுகாப்பு பணியின் போது காவல் வாகனத்தில் ஓய்வெடுத்த பெண் காவலர் நிமி இராதாகிருஷ்ணன், புலர்கால சுந்தர சொப்பனத்தில் எனும் மலையாள பாடலை பாடினார். இந்த பாடலை சக காவலர்கள் மெய் மறந்து கேட்டு ரசிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பாராட்டுகளை பெற்று வருகிறது.