விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, கனடாவின் கேப்ரியலா இணை தோல்வி அடைந்தது.
2ம் சுற்றுப் போட்டியில் குரோஷியாவின் இவான், தைவானின் லதிஷா இணையை போபண்ணா-கேப்ரியலா இணை எதிர்கொண்டது.
இதில், 6க்கு 7, 6க்கு 3, 6க்கு 4 என்ற கணக்கில் இவான்-லதிஷா இணை வென்றது.
தோல்வி அடைந்த போபண்ணா-கேப்ரியலா இணை தொடரில் இருந்து வெளியேறியது.