இந்த நிமிடம் வரையில், தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இருப்பதாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு, தனிப்பட்ட முறையில் தான் முடிவு செய்ய முடியாது என்று குறிப்பிட்டார்.