மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24-03-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines
- டெல்லி நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக விவாதிக்க எம்பிக்கள் கோரிக்கை...
- கர்நாடகாவில் ஒப்பந்த பணிகளில் இஸ்லாமியர்களுக்கு நான்கு சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு எதிர்ப்பு...
- முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்த தொடர்ந்து முட்டுக்கட்டை போடும் கேரள அரசு...
- விதிகளை மீறி செயல்படும் சாயப்பட்டறை ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...
- இன்னும் ஒரு மாதத்தில் 7 ஆயிரத்து 900 அங்கன்வாடி பணியாளர்கள், 8 ஆயிரத்து 917 சத்துணவு சமையலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்...
- புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா, குண்டு கட்டாக வெளியேற்றம்...