திடீரென நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் ஆபீஸில் நுழைய முயன்ற பரபரப்பு காட்சி

Update: 2025-03-24 08:43 GMT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற ஆஷா பணியாளர்கள்.

ஆட்சியர் அலுவலக நுழைவாயில் கேட்டை காவல்துறையினர் மூடியதால் ஆஷா பணியாளர்களுக்கும் காவல்துறையினரும் இடையே தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டதால் பரபரப்பு.

Tags:    

மேலும் செய்திகள்