#BREAKING || ``திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தம்'' - நீதிபதிகள் சொன்ன கருத்து

Update: 2025-03-24 08:38 GMT

திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தம் - நீதிபதிகள்/திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு/திருப்பரங்குன்றம் மலை மத்திய அரசின் தொல்லியல் துறைக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டதற்கு நீதிபதிகள் கண்டனம்/மலை அனைவருக்கும் சொந்தமானது என நீதிபதிகள் கருத்து

Tags:    

மேலும் செய்திகள்