சிட்னி பல்கலை.யில் படிக்கும் கனவு நிறைவேறவில்லை - சமந்தா

x

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சமந்தா பங்கேற்றார். அதில் பேசிய அவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு, கல்லூரி படிப்புக்குப் பிறகு சிட்னி பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்பது தனது கனவாக இருந்ததாகவும், ஆனால் அது நிறைவேறாமல் போய்விட்டதாகவும் உருக்கத்துடன் தெரிவித்தார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்