``அண்ணாமலை டூப் போலீஸ்..’’ - அமைச்சர் சேகர்பாபு பதிலடி

Update: 2025-03-24 08:28 GMT

திமுகவில் குற்றப் பின்னணி உள்ள அமைச்சர்கள் இருப்பதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு அமைச்சர் சேகர் பாபு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அண்ணாமலை ஒரு டூப் போலீஸ், லஞ்சம் வாங்கிய பேர்விழி என்று, தான் கூட கடுமையான குற்றச்சாட்டை முன்வைப்பதாக கூறிய சேகர் பாபு, ஆதாரம் இல்லாமல் போகிறப்போக்கில் அவதூறு செய்யக்கூடாது என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்