சமூக நீதி பற்றி பேசுவதற்கு முதல்வருக்கு எந்த உரிமையும் இல்லை என, பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
திருச்சியில் பாஜக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், இந்தி தெரியாது என்பார்கள்... ஆனால் அகநானூறு தெரியாது....புறநானூறு தெரியாது.... ஆனால் 200 தெரியும் என்பார்கள் என்று விமர்சித்தார்.