களைகட்டிய ராஜராஜ சோழனின் சதயவிழா - தஞ்சை பெரிய கோயிலில் கோலாகலம்

Update: 2022-11-03 05:09 GMT

களைகட்டிய ராஜராஜ சோழனின் சதயவிழா - தஞ்சை பெரிய கோயிலில் கோலாகலம்

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழா

கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் களைகட்டும் சதயவிழா

2ம் நாளான இன்று திருமுறை தேவார நூலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி ஓதுவார்கள் வீதியுலா

ராஜராஜ சோழனின் சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்