சாலையில் சாவகாசமாக நடந்து செல்லும் சிறுத்தை - வைரலாகும் வீடியோ

Update: 2025-03-25 08:41 GMT

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப நாட்களாக சிறுத்தையின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் சாலைகளில் உலா வரும் சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிகளில் வளர்க்கும் நாய், பூனை உள்ளிட்டவற்றை வேட்டையாடி வருகிறது. இந்நிலையில் எடக்காடு முக்கிமலை பிரதான சாலையில் சிறுத்தை ஒன்று காரின் முன்பாக மெதுவாக நடந்து சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்