"காங். கட்சியில் இது சகஜம்" - காங். எம்.பி. திருநாவுக்கரசர்

Update: 2022-11-21 16:34 GMT

திருநாவுக்கரசர், காங். எம்.பி./"வட்டார அளவில் தேர்தல் நடந்தபோது பிரச்னை இருந்திருக்கலாம், பேசித் தீர்க்க வேண்டிய விஷயங்கள் அவை காங்கிரஸில் இதுபோன்று பிரச்னைகள் இருப்பது சகஜம், தலைவரை மாற்றுவது குறித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும்"

Tags:    

மேலும் செய்திகள்