இசை உலகில் அடியெடுத்து வைத்த ஹாரிஸ் ஜெயராஜின் மகன் | Harris Jayaraj | Samuel Nicholas

Update: 2024-12-27 02:23 GMT

இசை உலகில் அடியெடுத்து வைத்த ஹாரிஸ் ஜெயராஜின் மகன் | Harris Jayaraj | Music Director | Samuel Nicholas

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை பின்பற்றி அவரது மகன் சாமுவேல் நிக்கோலசும் இசை உலகத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். சாமுவேல் நிக்கோலஸ் இசையமைத்து, பாடி, நாயகனாக நடித்துள்ள இளமைத் துள்ளும் 'ஐயையோ' பாடலை முன்னணி இசை நிறுவனமான திங்க் மியூசிக் வெளியிட்டுள்ளது. இப்பாடல் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. மாறுபட்ட குணாம்சங்களை கொண்ட பெண்களை பற்றிய இப்பாடலை, சாமுவேல் நிக்கோலஸ் இணைந்து எழுத சனா மரியம் இயக்கியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்