அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் - பாஜக அதிரடி முடிவு | BJP | Anna University Issue
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் - பாஜக அதிரடி முடிவு | BJP | Anna University Issue
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து முறையிட தமிழக பாஜக முடிவு செய்துள்ளது. திருத்தணி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை திரும்புகிறார் - ஆளுநர் சென்னை திரும்பியவுடன் பாஜகவினர் அவரை சந்திக்க நேரம் கேட்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.