"அடிப்படை கூட அவர்களுக்கு தெரியாதா?, நடிக்கிறார்களா?" - அன்புமணி ராமதாஸ் காட்டம் | Anbumani Ramadoss
"அடிப்படை கூட அவர்களுக்கு தெரியாதா?, நடிக்கிறார்களா?" - அன்புமணி ராமதாஸ் காட்டம் | Anbumani Ramadoss
சட்டம்-ஒழுங்கை சரிசெய்ய முதல்வருக்கு நேரம் இல்லை என்றால் காவல்துறையை வேறு யாரிடமாவது கொடுத்துவிட்டுச் செல்லலாம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில் ஒரு குற்றவாளி மட்டும் தான் கைது செய்யப்பட்டு இருப்பதாகக் கூறினார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவலை வெளியே சொல்லக் கூடாது என காவல்துறைக்கு தெரியாதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.