சாம் கான்ஸ்டாஸ் உடன் சண்டை - விராட் கோலிக்கு ஐசிசி கொடுத்த தண்டனை

Update: 2024-12-27 02:35 GMT

பாக்சிங்-டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய இளம் வீரர் சாம் கோன்ஸ்டாஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய வீரர் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. களத்தில் சாம் கோன்ஸ்டாஸ் மீது மோதிய கோலி, அவருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். இந்நிலையில் விதிமீறலில் ஈடுபட்டதாக கோலிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 20 சதவிகிதம் அபராதமும் ஒரு டீ-மெரிட் புள்ளியும் வழங்கி இருப்பதாக ஐசிசி கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்