நாட்டிலே முதன்முறையாக.. வந்தே பாரத் ரயிலை இயக்கும் முதல் பெண் ஓட்டுநர்

Update: 2023-03-16 02:33 GMT
  • வந்தே பாரத் ரயிலை இயக்குவதற்கு முதல் முறையாக பெண் ஓட்டுநர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • விவசாய குடும்பத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சுரேகா யாதவ், மும்பை புறநகர் ரயில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.
  • இந்நிலையில், கடந்த மாதம் தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில், ஓட்டுநராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
  • ஆண்களுக்கு இணையாக இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவத்துள்ள அவர், ஆண்களுக்கு போட்டியாக இதை கருதவில்லை என்று கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்