தவெக பொதுக்குழு - 100 அடி உயரத்தில் பறந்த ராட்சத பலூன்

Update: 2025-03-24 04:02 GMT

திருவான்மியூரில் நடைபெறும் தவெக பொதுக்குழுவையொட்டி 100 அடி உயரத்தில் ராட்சத பலூனை தவெகவினர் பறக்கவிட்டனர்.

தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வரும் 28ம் தேதி சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு விஜய்யை வரவேற்கும் விதமாக, சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் தாமு தலைமையிலான தவெகவினர், கட்சி அலுவலகத்தில், 100 அடி உயரத்தில் ராட்சத பலூன் ஒன்றை பறக்கவிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்