சென்னை டூ புதுச்சேரி... வங்கக்கடலில் குதிக்கும் புதிய கப்பல் - “இனி டிராபிக் குறையும்“

Update: 2023-02-28 14:09 GMT

சென்னை - புதுச்சேரி சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கியது.

கடலூர், திருச்சி, விழுப்புரம், சேலம், நாமக்கல்...

சரக்கு போக்குவரத்தில் சாதனை படைக்கும்- நம்பிக்கை.

"போக்குவரத்து செலவில் 30 சதவீதம் மிச்சமாகும்".

"கார்பன் வெளியீடு 75 சதவீதம் குறையும்".

"சென்னையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும்".

"ஒரு கன்டெய்னருக்கு ரூ, 8,000 செலவு குறையும்"

Tags:    

மேலும் செய்திகள்