அய்யனார் கோவிலில் பங்குனி உத்திரம்.. வித விதமாக பரிகாரம் செய்த பெண்கள் - மொட்டை அடித்து பக்தர்கள் காணிக்கை
- தூத்துக்குடி மாவட்டம் மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
- எட்டு பங்கு இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பொங்கல் வைத்தும், முடி காணிக்கை செலுத்தியும், பிரகாரத்தை சுற்றி அங்கப்பிரதட்சணை செய்தும் பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.