சிறுமிகளிடம் அத்துமீறய நபர்.. செருப்பால் அடித்து இழுத்து போட்டு பொளந்தெடுத்த மக்கள் - பரபரப்பு

Update: 2025-03-24 03:31 GMT

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பெத்தாபுரத்தில் தங்க நகை உற்பத்தி பணி செய்து வருபவர், காமேஸ்வர ராவ். இவர் தனது நகை பட்டறைக்கு அருகே உள்ள பள்ளியில் படிக்கும் சிறுமிகள் இருவருக்கு சாக்லேட், சில்லறை நாணயங்கள் கொடுத்து ஏமாற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அத்துமீறலில் ஈடுபட்ட காமேஸ்வர ராவை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்