நடப்பாண்டில் 14 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிட்டா, அடங்கல் கொடுத்து விவசாயிகள் கடன் பெறலாம் எனவும் தெரிவித்தார்.