``கோயில் பணத்தில் கையாடல் செய்ததால் அசம்பாவிதம்..'' -புது பரபரப்பை கிளப்பிய H ராஜா

Update: 2024-10-02 12:14 GMT

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து செய்யப்பட்ட கோயில் புனரமைப்பு பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென, தமிழக பா.ஜ.க ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்