நிதி ஆயோக் கூட்டம் - CM ஸ்டாலின் புறக்கணிப்பு.. மம்தா பானர்ஜி வெளிநடப்பு.. மக்கள் சொன்ன அதிரடி பதில்
நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணித்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் ம்ம்தா பானர்ஜி வெளிநடப்பில் ஈடுபட்டார். இதுகுறித்த மக்கள் குரல் உங்கள் பார்வைக்கு..