மதுரை///காவலர் கொலை வழக்கு - ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்/மதுரை ஈச்சனேரியில் காவலர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்/பணத்திற்காக காவலர் மலையரசனை அடித்துக் கொன்று எரித்ததாக ஆட்டோ ஓட்டுநர் மூவேந்தர் வாக்குமூலம்/மூவேந்தரை கைது செய்ய முயன்ற போது சார்பு ஆய்வாளர் மாரி கண்ணன் என்பவரை கையில் வெட்டிவிட்டு தப்ப முயன்ற போது, சுட்டுப்பிடித்த போலீஸ்/மதுரை அரசு மருத்துவமனையில் துப்பாக்கி குண்டு காயமடைந்த மூவேந்தர் அனுமதி/சார்பு ஆய்வாளர் மாரிக்கண்ணனும் மருத்துவமனையில் அனுமதி