பள்ளிவாசலில் நள்ளிரவில் ரெடியான கமகம உணவு.. பார்சல் கட்டி வாங்கி சென்ற பெண்கள்

x

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை சூஃபி நகர் ஜமாத் இளைஞர்கள் இணைந்து நோன்பு நாளையொட்டி பள்ளிவாசலில் நள்ளிரவில் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு சஹர் உணவுகள் தயார் செய்து வழங்கினர்.

சஹர் உணவுகளை ஆண்கள் பள்ளிவாசலில் உண்டும்,

பெண்கள் வீட்டில் சென்று சாப்பிடுவதற்கு வசதியாக பார்சல்களிலும் வாங்கி சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்