காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (24-03-2025) | 11AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-03-24 05:48 GMT
  • வடமாநிலத்தில் எந்த விகிதாச்சாரம் அடிப்படையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறதோ அதே அளவு தமிழகத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டும்...
  • தமிழ்நாட்டில் 27 சதவீதம் மாற்று மொழி பேசுபவர்கள் இருப்பதால், மும்மொழி எதற்கு, நான்கு மொழி எதற்கு என்றெல்லாம் சொல்லக்கூடாது...
  • தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக மக்களவையின் வழக்கமான அலுவலை ஒத்தி வைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும்....
  • காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, அம்பேத்கர் சிலையை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு....
  • நாமக்கல்லில் பாதை பிரச்சினையால் வருவாய் துறை ஆய்வாளரின் கணவர் மீது தாக்குதல்...
  • சங்கரன்கோவில் அருகே புளியங்குடியில், சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்த பைக்...

Tags:    

மேலும் செய்திகள்