"இனிமே இப்படி செய்வியா?" - விரட்டி விரட்டி வெளுத்த சென்னை மக்கள்

Update: 2025-03-24 05:00 GMT

சென்னை கோயம்பேட்டில் திருட்டு பைக்கில் வந்து திருட முயன்ற மூவரில் இருவரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்