`சித்தப்பா' அஜித் பவாரை எதிர்த்து களமிறங்கும் `மகன்' யுகேந்திர பவார்

Update: 2024-10-25 10:19 GMT

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 48 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான் காரத் தெற்கு தொகுதியிலும், மாநில காங்கிரஸ் தலைவர் நானா படேல், சாகோலி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணி 45 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. முக்கிய வேட்பாளரான யுகேந்திர பவார், தனது சித்தப்பாவான அஜித் பவாருக்கு எதிராக பாராமதியில் களமிறக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்