ஒரே நேரத்தில் தாஜ்மஹால் வந்த உலக அழகிகள் - இணையத்தை கலக்கும் க்ளிக்ஸ்
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலகப்புகழ்பெற்ற தாஜ்மஹாலுக்கு, 2024ம் ஆண்டு பிரபஞ்ச அழகி miss universe பட்டம் வென்ற விக்டோரியா க்ஜேர் தெயில்விக் Victoria Kjr Theilvig மற்றும் 2024ம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்ற ரியா சிங்கா Rhea Singha ஆகியோர் வருகை தந்தனர். பின்னர் இருவரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
Next Story