பீர் பாட்டிலால் தாக்கிய மனநோயாளி - துடிதுடித்து பலியான 6 வயது சிறுமி

Update: 2025-03-24 04:58 GMT

தெலங்கானாவில் மன நோயாளி ஒருவர் 6 வயது சிறுமியின் தலையில் பீர் பாட்டிலால் தாக்கியதில், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 2 நாட்களுக்கு முன் வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த சிறுமியை, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மனநோயாளி ஹபனாஹேம்ரூம் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள வாகனங்கள் மீதும் கற்களை வீசி தாக்கிய நிலையில், அங்கே இருந்த பொதுமக்கள், மன நோயாளியை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்