நீங்கள் தேடியது "new ventures"

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக உள்ளேன் - பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் பேட்டி
30 Sept 2021 6:05 PM IST

"காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக உள்ளேன்" - பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் பேட்டி

காங்கிரசில் இருந்து விலக உள்ளதாகவும், அதே சமயம் பாஜகவில் இணையும் திட்டம் இல்லை என பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

16 வயது சிறுமிக்கு காதல் தொல்லை - தனியாக இருந்த சிறுமிக்கு நேர்ந்த அவலம்
30 Sept 2021 5:13 PM IST

16 வயது சிறுமிக்கு காதல் தொல்லை - தனியாக இருந்த சிறுமிக்கு நேர்ந்த அவலம்

சென்னையில் 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்

7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - 74 வயது முதியவர் போக்சோவில் கைது
30 Sept 2021 5:09 PM IST

7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - 74 வயது முதியவர் போக்சோவில் கைது

தருமபுரியில் 7 வயது சிறுமியிடம் 74 வயது முதியவரும், 13 வயது சிறுவனும் அத்துமீறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கபில் சிபல் கருத்து - ஆனந்த் சர்மா ஆதரவு
30 Sept 2021 5:07 PM IST

கபில் சிபல் கருத்து - ஆனந்த் சர்மா ஆதரவு

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, அக்கட்சியின் ஆனந்த் சர்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.

அஞ்சலக வங்கி மூலம் உதவித்தொகை - முடிவை கைவிட வைகோ வேண்டுகோள்
30 Sept 2021 5:00 PM IST

அஞ்சலக வங்கி மூலம் உதவித்தொகை - முடிவை கைவிட வைகோ வேண்டுகோள்

அரசின் நலத்திட்ட உதவித் தொகை வழங்குவதை அஞ்சலக வங்கிக்கு மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மது விற்பனை செய்யத் தடை - மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
30 Sept 2021 4:53 PM IST

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மது விற்பனை செய்யத் தடை - மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் பகுதிகளில் மது விற்க தடை விதித்து, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புகாருக்கு இடம் தராமல் உள்ளாட்சி தேர்தல் - உயர்நீதிமன்றம் உத்தரவு
30 Sept 2021 4:46 PM IST

"புகாருக்கு இடம் தராமல் உள்ளாட்சி தேர்தல்" - உயர்நீதிமன்றம் உத்தரவு

எந்த புகாருக்கும் இடம்தராத வகையில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது குறித்து, மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்துக்கு அனுமதி - மத்திய அரசு
30 Sept 2021 4:42 PM IST

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்துக்கு அனுமதி - மத்திய அரசு

கூடங்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பழங்குடியின மக்களின் பாரம்பரிய விழா - முட்டைகளை குறிபார்த்த துப்பாக்கி
30 Sept 2021 4:28 PM IST

பழங்குடியின மக்களின் பாரம்பரிய விழா - முட்டைகளை குறிபார்த்த துப்பாக்கி

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் தேங்காய் மற்றும் முட்டைகளை குறிபார்த்து துப்பாக்கியால் சுடும் போட்டி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது

பிரிட்னி ஸ்பியர்சின் பாதுகாவலர் பொறுப்பு - தந்தை ஜேமி ஸ்பியர்ஸ் விடுவிப்பு
30 Sept 2021 4:22 PM IST

பிரிட்னி ஸ்பியர்சின் பாதுகாவலர் பொறுப்பு - தந்தை ஜேமி ஸ்பியர்ஸ் விடுவிப்பு

புகழ்பெற்ற பாடகி பிரிட்னி ஸ்பியர்சின் பாதுகாவலர் பொறுப்பில் இருந்து அவரது தந்தை விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் வெளியே அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

கொரோனாவால் இறந்த சுகாதார பணியாளர்கள் - விவரங்களை சேகரிக்க தமிழக அரசு உத்தரவு
30 Sept 2021 4:16 PM IST

கொரோனாவால் இறந்த சுகாதார பணியாளர்கள் - விவரங்களை சேகரிக்க தமிழக அரசு உத்தரவு

கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் விவரங்களை சேகரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

மாற்று மதத்தினருடன் எவ்வாறு செல்லலாம்? - மருத்துவக் கல்லூரி மாணவியிடம் வாக்குவாதம்
28 Sept 2021 3:02 PM IST

"மாற்று மதத்தினருடன் எவ்வாறு செல்லலாம்?" - மருத்துவக் கல்லூரி மாணவியிடம் வாக்குவாதம்

கர்நாடகாவில் மாற்று மத நண்பர்களுடன் காரில் சென்ற மருத்துவக் கல்லூரி மாணவியிடம், தகராறு செய்த பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.