கொரோனாவால் இறந்த சுகாதார பணியாளர்கள் - விவரங்களை சேகரிக்க தமிழக அரசு உத்தரவு
கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் விவரங்களை சேகரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் விவரங்களை சேகரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் உயிரிழந்த மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட 53 பேர் குடும்பத்தில் அரசு பணி வழங்க வேண்டியவர்களின் விவரங்களை துரிதமாக சேகரித்து அனுப்ப வேண்டும் என மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினின் நேரடி கண்காணிப்பு என்பதால் துரிதமாக செயல்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story